Tuesday, October 5, 2010

புதிய தமிழ் நாவல்


எழுத்தாளர் சுப்ரஜா 'நிலவொன்று கண்டேன் ' என்கிற குடும்ப நாவலை நேரிடையாக எழுதியுள்ளார்.இதனை பூம்புகார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.குடும்ப நாவல் ஆனா இது பெண்களை கவரும் வண்ணம் மின்னல் வேகத்தில் எழுத பட்டுள்ளது.அழகான ம. செ அட்டை படத்துடன் அழகிய கட்டமைப்பில் அறுபது ரூபாய் விலையில் வெளியடபடுள்ளது.

பூம்புகார் பதிப்பகம் , 127, பிரகாசம் சாலை , ப்ராட்வே , சென்னை - 600 108